ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ்

by Staff / 27-03-2024 03:47:15pm
ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ்


IPL தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 8வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும், கடந்த சீசனில் இரு முறை மோதின. அதில் மும்பை அணியை வெற்றி பெற்றது. இந்த சீசனில் இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியை தழுவி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் அரங்கேற உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo