மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னம்

by Staff / 30-03-2024 04:45:08pm
மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னம்

இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரான மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நிலையில் அவருக்கு பலாப்பழ சின்னத்தை ஒதுக்கிய உள்ளது தலைமை தேர்தல் ஆணையம். சின்னம் ஒதுக்கப்பட்டதற்கான ஆணையை தேர்தல் அதிகாரியிடம் மன்சூர் அலிகான் பெற்றுக்கொண்டார். தினமும் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்துவரும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எந்த சின்னம் ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில் பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via