5 திருக்கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதலமைச்ச ர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.,

by Admin / 02-12-2022 07:54:15pm
 5 திருக்கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதலமைச்ச ர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.,

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மதுரை - அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், இருக்கன்குடி - அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி - அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில், மதுரை - அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்சங்கரன்கோவில் - அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதலமைச்ச ர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.,

 

Tags :

Share via