தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 500க்கும் கீழ் குறைந்துள்ளது.

by Editor / 26-02-2022 11:44:17pm
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 500க்கும் கீழ் குறைந்துள்ளது.

500க்கும் கீழ் குறைந்த கொரோனா

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 500க்கும் கீழ் குறைந்துள்ளது.

இன்று பாதிப்பு- 480

இன்று சென்னையில் பாதிக்கப்பட்டோர்-126

மொத்த பாதிப்பு எண்ணிக்கை-34,48,568

இன்று இறப்பு2 பேர்

தமிழகத்தில் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை- 38,002

1,464 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 34,03,402ஆகவும் அதிகரித்துள்ளது.
 மேலும், 7,164 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via