காங்கிரஸ் உடன் மற்றொரு கட்சி இணைப்பு

by Staff / 01-04-2024 02:49:58pm
காங்கிரஸ் உடன் மற்றொரு கட்சி இணைப்பு

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்.பி. தரம்வீர் காந்தி இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மூத்த காங்கிரஸ் தலைவர்களான பவன் கேரா, பஞ்சாப் ஏஐசிசி பொறுப்பாளர் தேவேந்திர யாதவ், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் மற்றும் பிரதாப் சிங் பஜ்வாலா ஆகியோரின் தலைமையில் அவர் தனது கட்சியான 'நவன் பஞ்சாப்' ஐ காங்கிரசுடன் இணைத்தார். பாட்டியாலாவில் இருந்து தரம்வீர் சிங் மீண்டும் களம் இறங்குவார் எனத் தெரிகிறது.

 

Tags :

Share via