தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவு: வானிலை மையம் தகவல்

by Editor / 02-04-2024 08:31:22am
தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவு: வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாங்கியுள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரோட்டில்-104, சேலம், திருச்சி -103, மதுரை நகர், மதுரை விமான நிலையம், நாமக்கல்-102, வேலூர், தஞ்சை, கோவை 101, திருப்பத்தூர், திருத்தணியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவு: வானிலை மையம் தகவல்

Share via