காதல் திருமணம் செய்த மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

by Staff / 09-04-2024 04:47:33pm
காதல் திருமணம் செய்த மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

தெலங்கானாவை சேர்ந்த கல்லூரி மாணவி அனுஷா உடன் படிக்கும் மாணவருடன் காதல் வயப்பட்டார். இதையறிந்த பெற்றோர் அனுஷாவிடம் காதலை கைவிட கூறியும் கேட்காத அவர் காதலனை திருமணம் செய்து கொண்டார். ஆத்திரமடைந்த பெற்றோர் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர், பேனர் அடித்து வீட்டின் முன் வைத்துள்ளனர். தந்தை முரளி கூறுகையில், அவள் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த கனவு கண்டோம், அதை சிதைத்த அனுஷா சிலரிடம் சிக்கி எதிர்காலத்தை பாழாக்கி கொண்டாள்” என்றார்.

 

Tags :

Share via