பாமக நிர்வாகியின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

by Editor / 10-04-2024 06:32:15pm
பாமக நிர்வாகியின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

விருத்தாச்சலம் அருகே எருக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகியாக இருக்கும் சுரேஷ் வீட்டில் வருமான வரித்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் தொகுதியில் தேர்தல் பொறுப்பாளராக இருந்து வருகிறார். பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கூட்டணி கட்சியான பாமக நிர்வாகியின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Tags : பாமக நிர்வாகியின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

Share via

More stories

Logo