மூன்று பாஜக வேட்பாளர்களுக்கு சீட் மறுப்பு

by Staff / 11-04-2024 11:16:49am
மூன்று பாஜக வேட்பாளர்களுக்கு சீட் மறுப்பு

உத்தரப் பிரதே மாநிலத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் நேற்று (ஏப்ரல் 10) வெளியானது. அதில், மூன்று எம்பி-களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, அலகாபாத் தொகுதி எம்பி ரீட்டா பகுகுணா ஜோஷி, புல்பூர் தொகுதி எம்பி கேசரி தேவி படேல், பல்லியா தொகுதி எம்பி வீரேந்திர சிங் மஸ்து ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக அதே பகுதியைச் சேர்ந்த வேறு சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo