சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது

by Admin / 11-04-2024 11:56:02am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 6725 ரூபாய்க்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது .24 கேரட் ஒரு கிராம் தங்கம் 7195 ரூபாயும் ஒரு சவரன் 57 ஆயிரத்து 560 ரூபாயும் ஒரு கிராம் வெள்ளி 50 காசு குறைந்து 88 ரூபாய் 50 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வண்டி 88 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது
 

Tags :

Share via