இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு440 ரூபாய் உயர்வு
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு440 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 55 ரூபாய் உயர்ந்து 6, 890 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 55 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 7,360 க்கும் ஒரு சவரன் 58,880 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது ..வெள்ளி விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை.ஒரு கிராம்வெள்ளி 90.00ரூபாய்.
Tags :