மேகதாதுவில் புதிய அணை கட்டுவோம்: குமாரசாமி உறுதி

by Staff / 21-04-2024 04:41:27pm
மேகதாதுவில் புதிய அணை கட்டுவோம்: குமாரசாமி உறுதி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் செயல்படுத்தப்படும் என கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சட்டரீதியாக அனைவரையும் சமாதானம் செய்து மேகதாது அணை கட்டுவோம் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், மாண்டியா பாஜக கூட்டணி வேட்பாளருமான குமாரசாமி தெரிவித்துள்ளார். புதிய அணை மூலம் தமிழர்களும் அதிகளவில் பயன்பெறுவார்கள் என்றார் அவர்.

 

Tags :

Share via