இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைவு.
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 10 குறைந்து 630 ரூபாய் க்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் 7,100 ரூபாய்க்கும் ஒரு சவரன் 56 ஆயிரத்து 800 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது ..வெள்ளி விலையில் எந்த வித மாற்றம் இன்றி 88 ரூபாய் 50 காசு விலை தொடர்கிறது.
Tags :