அமலுக்கு வந்த 3 குற்றவியல் சட்டங்கள் - காங்கிரஸ் நோட்டீஸ்

by Staff / 01-07-2024 11:45:59am
அமலுக்கு வந்த 3 குற்றவியல் சட்டங்கள் - காங்கிரஸ் நோட்டீஸ்

புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் இன்று  முதல் அமலுக்கு வந்தன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்தும் மக்களவையில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo