கொரோனா தடுப்பூசி இயக்கம் ஓராண்டு நிறைவு அஞ்சல் தலை

by Editor / 16-01-2022 05:37:43pm
கொரோனா தடுப்பூசி இயக்கம் ஓராண்டு நிறைவு அஞ்சல் தலை

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதன் நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via