தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் நடத்த இருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்நாளை நடைபெறுவதாக இருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தது. தமிழக அரசு மகளிருக்கான இலவச பேருந்து பயணத்திட்டமான வெற்றிப் பயணம் விரிவாக்கத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்க இருந்த நிலையில், தமிழக அரசு தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து நாளை நடைபெறுவதாக இருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Tags :


















