காணமல் போன எட்டு வயது சிறுவன் ஏரியில் பிணமாக மீட்பு

by Admin / 27-08-2021 01:21:55pm
காணமல் போன எட்டு வயது சிறுவன் ஏரியில் பிணமாக மீட்பு

உளுந்தூர்பேட்டை அருகே நேற்று மதியம் காணமல் போன எட்டு வயது சிறுவன் ஏரி பிணமாக மிதந்தனர்.  

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முகமது தோகித் ஹாலம் மகன் சாகீப் வயது 8 என்ற சிறுவனும் , அக்பர் என்ற சிறுவனும் சேந்து  நேற்று மதியம் வீட்டில் இருந்து 11,30 மணிக்கு  விளையாடிக் கொண்டே அதே கிராமத்தில் உள்ள  ஏரியின் ஓரமாக சிறுவர்கள் இரங்கி குளித்து இருக்கிறார்கள். அப்போது ஏரியின் ஆழம் தெரியாமல் நீரில் முழுகி பரிதாபமாக சாகீப் என்ற சிறுவன் உயிரிழந்தார்.

இதை தெரியாமல் தீயணைப்பு வீரர்கள் கிராம பொதுமக்கள் கிணறு மற்றும் குளம், ஏரியில் நேற்று நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. உடன் சென்ற சிறுவனை கேட்டபோது பயத்தில் ஒன்றும் சொல்ல தெரியாமல் பயந்து கொண்டு சாகீப் உளுந்தூர்பேட்டை பக்கம் சென்று விட்டதாக தெரிவித்தனர். அதனால் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தை என மகனை காணவில்லை என்று உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது ஏரியில் முழுகி இறந்துபோன சிறுவனின் தந்தையின் சொந்த ஊர் பீகார் மாநிலம், இவர் இஸ்லாமிய பள்ளி வாசலில் ஓதுவராகவும், மாணவர்களுக்கு ஆசிரியராக பணிசெய்து வருகின்றனர்.

 
இந்த நிலையில் சுமார் பீகார் மாநிலத்தில் இருந்து சுமார் 10 மேற்பட்ட சிறுவர்கள் வைத்து ட்ரேஸ்ட் மூலம் ஒன்று ஆரம்பித்து அதில் இருந்து வரும் வருமானத்தை பெருக்கிக் பிள்ளைகளுக்கு பாடம் நடத்துவதும், பாதுகாப்பு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி வாசல் ஓதுவர் மகன் சாகீப் பரிதாபமாக ஏரியின் நீரில் முழுகி உயிரிழந்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo