பொறுமையாக இருந்தால் மக்கள் பணி செய்ய வாய்ப்பு: ஆதவ் அர்ஜுனா

by Editor / 20-06-2026 02:22:53pm
பொறுமையாக இருந்தால் மக்கள் பணி செய்ய வாய்ப்பு: ஆதவ் அர்ஜுனா

"பதவி தருவதாக கூறி வியாபாரம் செய்யக்கூடிய கட்சி தவெக அல்ல" என்று அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடந்த மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் விழாவில் பேசிய அவர், தொண்டர்கள் பொறுமையோடு இருந்தால் மக்கள் பணி செய்வதற்கான ‘பொறுப்பு’ கூடிய விரைவில் தேடி வரும் என்றார். மேலும், தவெக ஒருபோதும் பதவிகளை வைத்து அரசியல் வியாபாரம் செய்யாது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo