முன்னாள் பேராசிரியரும் பட்டிமன்றம் பேச்சாளருமான சாலமன் பாப்பையா வயது முதிர் காரணமாக 90 வது வயதில் இன்று காலமானார். 

by Admin / 11-09-2026 04:43:16pm
முன்னாள் பேராசிரியரும் பட்டிமன்றம் பேச்சாளருமான சாலமன் பாப்பையா வயது முதிர் காரணமாக 90 வது வயதில் இன்று காலமானார். 

 மதுரை அமெரிக்கன் கல்லூரி முன்னாள் பேராசிரியரும் பட்டிமன்றம் பேச்சாளருமான சாலமன் பாப்பையா வயது முதிர் காரணமாக 90 வது வயதில் இன்று காலமானார். மதுரை சாத்தான்குடியை பூர்விகா கொண்ட இவர் பட்டிமன்றத்தை பாமர மக்களுக்கும் இலக்கிய நயத்தோடும் அறிவுபூர்வமாகவும் கொண்டு சென்ற பெருமைக்குரியவர். திருக் குரலுக்கு விளக்க உரையும் கம்பராமாயண சிறப்புக்களை உள்ளடக்கிய நூல்களையும் எழுதி உள்ளார். இயக்குனர் சங்கரின் சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்தவர். இவருக்கு 1921 மத்திய அரசு பத்மஸ்ரீ விருதையும் மாநில அரசு கலைமாமணி விருதையும் வழங்கி கௌரவித்தது.

 

Tags :

Share via
Logo