திமுக முன்னாள் அமைச்சர் கே. என் .நேரு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய் த மறு ஆய்வு மனு தள்ளுபடி
திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மறு ஆய்வு மனுவை என்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தடை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களில் வேலைக்கு அமர்த்துவதற்கு 634 கோடி லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் அனுப்பி இருந்தது. அடிப்படையில் அதிமுக மேல் சபை உறுப்பினர் இன்பத் துறை தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் கேஎன் நேரும் மீது வழக்கை பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு தங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறி உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். வழக்கு மீதான விசாரணை முடிவுற்ற நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றம் கே. என். நேரு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.
Tags :



















