தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி

by Newsdesk / 09-09-2021 11:00:05pm
தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி

 

* நாகாலாந்து ஆளுநராகப் பணியாற்றிவரும் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

 பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த பன்வாரிலால் புரோஹித்தை முழு நேர ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு!

 

Tags :

Share via