சென்னை திரும்பிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

by Editor / 11-09-2021 02:23:14pm
சென்னை திரும்பிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி காலை தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் உதவியாளர்களுடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் விஜயகாந்த் இன்று அதிகாலை 2.30 மணிக்கு துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார்.

 

Tags :

Share via