கடத்தல் வழக்கு - 6 போலீசார் சஸ்பெண்ட்
திருமங்கலத்தில் தொழில் அதிபர் கடத்தப்பட்ட வழக்கில் சிபிசிஐடி தேடி வரும் 6 போலீசார் சஸ்பெண்ட்
உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட் - காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு
Tags :