மாரியப்பன் தங்கவேலுக்கு துணை மேலாளர் பொறுப்பு .

by Admin / 04-11-2021 12:56:19am
மாரியப்பன் தங்கவேலுக்கு  துணை மேலாளர் பொறுப்பு .

உலக விளையாட்டரங்கில் தமிழ்நாட்டின் அடையாளங்களுள் ஒன்றாக மாறியுள்ள மாரியப்பன் தங்கவேலு

அவர்களுக்கு TNPL விற்பனைப் பிரிவில் துணை மேலாளர் பொறுப்புக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

 

Tags :

Share via