தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம்.

by Editor / 13-02-2024 08:54:31am
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடக்கிறது. ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை நடைபெறும். அன்றைய தினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுவார். மீண்டும் பிப்., 19ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அரசின் பட்ஜெட்டையும், 20ஆம் தேதி வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்யவுள்ளனர். அதைத்தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும்.

 

Tags :

Share via