கன்னியாகுமரி மாவட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்த்த கன மழை

by Admin / 12-11-2021 07:11:08pm
கன்னியாகுமரி மாவட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்த்த கன மழை

கன்னியாகுமரி மாவட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்த்த கன மழை காரணமாக பேச்சிப்பாறை பெருஞ்சாணி உள்ளிட்ட நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது மேலும் நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் தீர்க்கப்பட்டது காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 80 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் ஆகியவை உள்ளன பெரும் பணியை கூட மேற்கொள்ள முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர் தொடர்ந்து வெள்ளப்பெருக்கின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo