கடவுளுக்கு அபிேஷகம் ஏன் ?

by Admin / 17-11-2021 04:09:36pm
கடவுளுக்கு அபிேஷகம் ஏன் ?

சுவாமிக்கு அபிேஷகம் செய்யும் பொழுது கிடைக்கக்கூடிய பயன் என்னவாக இருக்கும்.
பால் அபிேஷகம்
----------------------கோபம் அகலும்;ஆயுள் அதிகரிக்கும்.
நெய் அபிேஷகம்
                           பாதுகாப்பான வாழ்க்கை,குடும்பம் செழிக்கும் குழந்தை பேறு  உணடாகும்.
பன்னீர் அபிேஷகம்
------------------   பணம்,புகழ் கிடைக்கும்,
எண்ணெய் அபிேஷகம்
                                     இறை பக்தியைக் கூட்ட
சந்தன அபிேஷகம்
---------------  உத்யோக உயர்வு, பொருளாதாரம் மேம்படுதல்
பஞ்சாமிர்தம்
--------------  நீண்ட ஆயுள்,சித்தி பெறுதல்,உடல் ஆரோக்கியம்

 

இளநீர் அபிேஷகம்

நல்ல பிள்ளை,உயர் பதவி பெறும் வாய்ப்பு
விபூதி அபிேஷகம்
------------------------உலக நன்மை,ஞானம் பெற
பஞ்சக்வ்ய அபிேஷகம்
,-----------------------------பாவங்களிலிருந்து விடுபட்டு புனித வாழ்வு வாழ
தீர்த்தம் அபிேஷகம்
---------------------------மனத்தூய்மை உருவாக
தேன் அபிேஷகம்
இனிய குரல் வளம் பெற
வாகைச்சார்த்து அபிேஷகம்
-------------------------------------மன அழுக்கை  நீக்கிட
நெல்லிக்சாய் தூள் அபிேஷகம்

------------------------------------------நோய் நொடிகள் அகல
மஞ்சள் தூள்

---------------------------குடுபம்பம் தழைக்க,செல்வம் பெருக,நோய் நொடி நீங்க...
கரிம்பு,வெல்லம் அபிேஷகம்
------------------------------------பாவம்நீங்கி,எதிகள் தொல்லை விலக

> பச்சை கற்பூர அபிேஷகம்
> ----------------------------------தேவையற்ற மன அச்சம் அகலும்
> எலுமிச்சை நீர் அபிேஷகம்

பச்சை கற்பூர அபிேஷகம்
----------------------------------தேவையற்ற மன அச்சம் அகலும்
எலுமிச்சை நீர் அபிேஷகம்
-----------------------------------மரண பயம் விலக
பழச்சாறு அபிேஷகம்
-----------------------------பூமி செழிக்க,அன்பு வளர...
தயிர் அபிேஷகம்
--------------------------குழந்தை பாக்கியம்,நல்ல தாயுள்ளம் பெற ...
வலம்புரி சஙகு அபிேஷகம்
------------------------------------ஐஸ்வர்யங்கள் இல்லத்தில் பெறுக
தங்க காசு அபிேஷகம்
---------------------------------செல்வம் செழிக்க
சகஸ்ரதாரா அபிேஷகம்
----------------------------------நீண்ட ஆயுளைப் பெற
கலச அபிேஷகம்
----------------------------எடுத்த காரியங்கள் நிறைவேற
நவகா அபிேஷகம்
----------------------------உடல்,மன அமைதி,பொருள் சேர்க்க
மாம்பழ அபிேஷகம்
--------------------------தோல்வியற்ற வெற்றி கிடைக்க
கோரோசனம் அபிேஷகம்
-------------------------------------ஆயுள் விருத்தி பெற...
 -----------------------------------
மரண பயம் விலக
> பழச்சாறு அபிேஷகம்
> -----------------------------பூமி செழிக்க,அன்பு வளர...
> தயிர் அபிேஷகம்
> --------------------------குழந்தை பாக்கியம்,நல்ல தாயுள்ளம் பெற ...
> வலம்புரி சஙகு அபிேஷகம்
> ------------------------------------ஐஸ்வர்யங்கள் இல்லத்தில் பெறுக
> தங்க காசு அபிேஷகம்
> ---------------------------------செல்வம் செழிக்க
> சகஸ்ரதாரா அபிேஷகம்
> ----------------------------------நீண்ட ஆயுளைப் பெற
> கலச அபிேஷகம்
> ----------------------------எடுத்த காரியங்கள் நிறைவேற
> நவகா அபிேஷகம்
> ----------------------------உடல்,மன அமைதி,பொருள் சேர்க்க
> மாம்பழ அபிேஷகம்
> --------------------------தோல்வியற்ற வெற்றி கிடைக்க
> கோரோசனம் அபிேஷகம்
> -------------------------------------ஆயுள் விருத்தி பெற...

 

Tags :

Share via