நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித் நியமனம்

by Admin / 25-11-2021 11:36:05pm
நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித் நியமனம்

நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித் நியமனம்

நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அம்ரித்தை நியமித்து தலைமைச் செயலாளர் உத்தரவு . நீலகிரி ஆட்சியர் கூடுதல் பொறுப்பு வகித்த கீர்த்தி பிரியதர்ஷினி மாற்றம் செய்யப்பட்டு ' நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யபட்டுள்ள அம்ரித் நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையராக இருந்துள்ளார்.  நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந் த இன்னொசென்ட் திவ்யாவை மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. . இந்நிலையில் தடையை உச்சநீதிமன்றம் விலக்கியது. அடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via