பச்ச மலைசாலையில் 13 இடங்களில் மண் சரிவு

by Editor / 26-11-2021 01:26:31pm
பச்ச மலைசாலையில் 13 இடங்களில் மண் சரிவு

திருச்சி மாவட்டம் துறையூர் பச்ச மலைக்கு செல்லும் சாலையில் 13 இடங்களில் மண் சரிவு உருவானதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வனத்துறையினர் மண்சரிவை சரிசெய்து போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via