கிடுகிடுவென உயரும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்

by Admin / 01-12-2021 02:02:31pm
கிடுகிடுவென உயரும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்

கிடுகிடுவென உயரும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்

பத்தொன்பது கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடிரென 101 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.இதன் மூலம் ரூ 2,234க்கு விற்பனையாகிறது.கடந்த ஓராண்டிற்குள் சிலிண்டர் விலை பல மடங்கு
உயர்ந்துள்ளது அதிர்ச்சியை அளிப்பதாக உணவகங்களின் உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

Tags :

Share via