மாஞ்சோலை சுற்றுலா வாகனம் அரசு பஸ்சும் மோதல்

by Editor / 11-12-2021 06:35:43pm
மாஞ்சோலை சுற்றுலா வாகனம் அரசு பஸ்சும் மோதல்

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மணிமுத்தாறு வனப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலைக்கு வனத்துறையின் சார்பில் சுற்றுலா வாகனம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.இன்று  மணிமுத்தாறு சோதனைச்சாவடிலிருந்து புறப்பட்ட சுற்றுலா வாகனமும் கோதையாரிலிருந்து  பாபநாசத்திற்க்கு  செல்லக்கூடிய  அரசு பேருந்தும், மணிமுத்தாறு சோதனைச்சாவடி  அருகே நேருக்கு நேர் எதிபாராத வண்ணம்   வளைவில் திரும்பும் போது மோதிக்கொண்டன.இதில் சுற்றுலா பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மாஞ்சோலை சுற்றுலா வாகனம் அரசு பஸ்சும் மோதல்
 

Tags :

Share via