சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

by Editor / 28-12-2021 04:57:01pm
சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.www.tnhealth.tn.gov.in-ல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ,ஜன.18க்குள் பூர்த்தி செய்து வழங்க இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் அறிவிப்பு.
 

 

Tags :

Share via