இஇரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் விலை ரூ .25 குறைப்பு

by Admin / 30-12-2021 01:07:42pm
இஇரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் விலை ரூ .25 குறைப்பு

இஇரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் விலை ரூ .25 குறைப்பு

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந் சோரன்  நேற்று அதிரடியாக இரு சக்கர வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோலுக்கான விலையை ரூ.25குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு இரு சக்கர வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.இந்தியாவில்,உலக சந்தைக்கு  ஏற்ப கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் மாதமிரு முறை இருந்த முறை மாற்றப்பட்டு தினசரி பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து  தினசரி விலை நிர்ணயம் அமுலுக்கு வந்தது.இவ்விலை நிர்ணயம் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடும்.

 

Tags :

Share via