ஒரே நாளில் 2 லட்சம் அபராதம் வசூல்

by Editor / 04-01-2022 12:59:34am
 ஒரே நாளில் 2 லட்சம் அபராதம் வசூல்

 

சென்னையில் இன்று மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்த 1022 நபர்களிடமிருந்து அபராதமாக ₹2,18,300 வசூலிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via