திமுகவைச் சேர்ந்தவர்களே தவறு செய்தாலும் ச்சயம் நடவடிக்கை முதலமைச்சர் ஸ்டாலின்

by Editor / 07-01-2022 11:49:45pm
திமுகவைச் சேர்ந்தவர்களே தவறு செய்தாலும் ச்சயம் நடவடிக்கை முதலமைச்சர் ஸ்டாலின்

திமுகவைச் சேர்ந்தவர்களே தவறு செய்தாலும், சின்ன குற்றத்தில் ஈடுபட்டாலும் , இந்த ஸ்டாலின் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். இது அண்ணா மீது, கலைஞர் மீது ஆணை: முதலமைச்சர் சட்டமன்றத்தில் உறுதி.

 

Tags :

Share via