சமையல் எரிவாயு விலை குறைப்பு தேர்தலுக்காக அல்ல: எல்.முருகன்

by Staff / 10-03-2024 01:03:46pm
சமையல் எரிவாயு விலை குறைப்பு தேர்தலுக்காக அல்ல: எல்.முருகன்

நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமையல் ஏரிவாயு விலை குறைக்கப்படவில்லை என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு உஜ்வாலா யோகானா திட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வைத்துள்ள பயனாளிகளுக்கு ரூ.200 குறைத்து, ரூ.400 மானியமாக அறிவித்தார். அதேபோல் இந்த ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மேலும் ரூ.100 குறைத்துள்ளார். எனவே தேர்தலுக்காக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுவது சரியானது அல்ல என கூறினார்.

 

Tags :

Share via