5 மாநில சட்டமன்ற தேர்தல்: இன்று தேதி அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்.

by Editor / 08-01-2022 01:31:14pm
5 மாநில சட்டமன்ற தேர்தல்:  இன்று தேதி அறிவிக்கிறது  தேர்தல் ஆணையம்.

5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.உத்தரகாண்ட், உ.பி, பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பிற்பகல் 3.30 மணிக்கு அறிவிப்பு.

 

Tags :

Share via