பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு

by Admin / 10-01-2022 01:57:51pm
பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு

பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு

பிரபல நடிகையும் பா.ஜ.க.பிரமுகருமான குஷ்பூ சுந்தருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தம் சமூக  வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

Tags :

Share via