சேலம் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம்முதலிடத்தைப் பிடித்தது.

by Editor / 14-01-2022 02:16:21pm
சேலம் அஞ்சலக  பாஸ்போர்ட் சேவை மையம்முதலிடத்தைப் பிடித்தது.

நாட்டின் 2ஆம் கட்ட நகரங்களில் வசிக்கும்  மக்கள் எளிதாக பாஸ்போர்ட் பெற மத்திய அரசு பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.சேலம் அஞ்சலக  பாஸ்போர்ட் சேவை மையம் அதிக எண்ணிக்கையிலான பாஸ்போர்ட்டுகளை வழங்கி மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

 

Tags :

Share via