குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான முப்படை விசாரணை அறிக்கை தாக்கல்

by Editor / 14-01-2022 10:33:44pm
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான முப்படை விசாரணை அறிக்கை தாக்கல்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் - முப்படைகளின் விசாரணை குழு
ஹெலிகாப்டர் விபத்திற்கு இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல,டிச.8 ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி உள்பட 14 பேர் உயிரிழப்புக்கு காரணம் மேகத்திற்குள் நுழைந்ததால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது - விசாரணை குழு அறிக்கை

 

Tags :

Share via