ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு கொரோனா

by Admin / 18-01-2022 06:42:14pm
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு கொரோனா

ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு கொரோனா

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசகட்சிக்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுக்கு லேசான கொரோனா தொற்றுப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்அதனால், தாம் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாகவும் தன்னோடு தொடர்பிலிருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் பாதுகாப்பாகவும் நலமுடனிருக்குமாறு தம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு கொரோனா

Tags :

Share via

More stories

Logo