நீட் விலக்கு மசோதா - பிப்.5ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

by Editor / 03-02-2022 10:32:26pm
நீட் விலக்கு மசோதா - பிப்.5ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் நிராகரிப்பு செய்ததைத்தொடர்ந்து தமிழகத்தில் நீட் விலக்கு மசோதா ஆளுநரின் நிராகரிப்பு அதிர்ச்சியலைகளை ஏற்ப்டுத்தியுள்ளது.மேலும் மக்களவையில் எம்,பிக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். நீட் விலக்கு மசோதா குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து, சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறுமென தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது..

நீட் விலக்கு மசோதா - பிப்.5ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்
 

Tags : Need Exemption Bill - All Party Meeting on Feb.5

Share via