பெரியஅளவில் பவர் பேங்க்

by Admin / 04-02-2022 02:10:01am
 பெரியஅளவில் பவர் பேங்க்

 ஹேண்டி கெங் என்பவா் வெல்டிங்ஒா்க்ஸ்ஷாப் வைத்துள்ளாா் பெரியஅளவில் பவர் பேங்க்௨ருவாக்கஎண்ணம் தோன்றியது   தன் ;வெல்டிங் திறன்களை கொண்டு உலோக சட்டத்தில் எஃகுவெளிப்புறத்தில் பயன்படுத்தி  காரினை இயக்கும் திறன் கொண்ட பேட்டரிகளை கொண்டு பவர் பேங்க்கை உருவாக்கியுள்ளார்.  பவர் பேங்கில் சார்ஜ் செய்வதற்காக 60 பவர் ஜாக்கெட்டுகளை வைத்து டிவி, மின்சார குக்கர்,வாசிங்மிஸின்    இயக்கும் திறனையும் கொண்டுள்ளது.ஒா்இடத்திலிந்துஇன்னொரு இடத்திற்கு  எடுத்து செல்லவும் சக்கரங்கள்   இணைக்கபட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது தம் புதிய ௨ருவாக்கத்தில்வீடியோவாகவெளியிட்டுள்ளாா்

 

Tags :

Share via