லதா மங்கேஷ்கர் இறுதி சடங்கில் பிரதமர் மோடி

by Admin / 06-02-2022 01:55:29pm
லதா மங்கேஷ்கர் இறுதி சடங்கில் பிரதமர் மோடி


 இன்று ,மும்பை சிவாஜி பார்க்  பகுதியில் உள்ள சுடுகாட்டில் 6.30மணியளவில் பிரபல இசைக்குயில்
லதா மங்கேஷ்கர் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.பிரதமர் மோடி மும்பை வந்து இறுதி ச்சடங்கில்
கலந்து கொள்கிறார்.லதாமங்கேஷகர்  இறப்பு காரணமாக தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்
என்றும் இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும்என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ReplyForward

லதா மங்கேஷ்கர் இறுதி சடங்கில் பிரதமர் மோடி
 

Tags :

Share via