முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நாளை மறுநாளே நடைபெறும்.

by Editor / 07-02-2022 10:19:40pm
முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நாளை மறுநாளே நடைபெறும்.

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி நடைபெறவிருந்த முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நாளை மறுநாளே நடைபெறும்.

வரும் 10-ம் தேதி தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் தேதி மாற்றம்.- பள்ளிக் கல்வித்துறை.

 

Tags : பள்ளிக் கல்வித்துறை.

Share via