பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் பிரியங்கா காந்தி

by Editor / 09-02-2022 09:34:51pm
பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் பிரியங்கா காந்தி

பிகினி, ஜீன்ஸ், ஹிஜாப் உள்ளிட்ட எந்த ஆடையாக இருப்பினும் அதை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கானது.இந்த உரிமையை தான் அரசியல்சாசனம் உறுதி அளித்துள்ளது.இது தொடர்பாக பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து

 

Tags : பிரியங்கா காந்தி

Share via