அஜித்தின் வலிமைக்கு பின் வர உள்ள இரு படங்கள்.

by Admin / 30-06-2022 02:13:29pm
அஜித்தின் வலிமைக்கு பின் வர உள்ள இரு படங்கள்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து போனிகபூர் தயாரித்து வெளி வந்த வலிமை வியாபார ரீதியாக வெற்றிபெற்றிருந்தாலும் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை.இந்நிலையில், அஜித்நடிக்க- போனிகபூர் தயாரிப்பில் இரு படஅறிவிப்பு வெளிவந்தன.ஒரு படத்தை  மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் AK61 என பெயரிடபட்ட படமும்விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 படமும் ஒப்பந்தம் செய்யப்பட்டு முதல் படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும்நிலையில்விக்னேஷ்சிவன் அரசியல் கதை எழுதி அஜித்திடம் சொல்ல..அரசியல் படத்திற்கு அஜித் மறுப்பு சொல்ல வேறு கதையைவிக்னேஷ் சிவன் தயார் செய்து வருகிறார்.தற்பொழுது அவருக்கும் நயன்தாராவிற்கும் திருமணம் முடிந்த கையோடுபாங்க்ஹாஙகில் ஹனிமூன் முடித்து திரும்பிய பின்னர் அஜித்தின் படத்தைஇயக்கவுள்ளார்..இப்படத்திற்கஅஜித105கோட]சம்பளம்பெற்றுள்ளதாகச்சொல்லப்படுகிறது.நயன்தாராவுக்கு 10 சகாடியும் விக்னேஷ்சிவன் 11 கோடியும்சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்.
 

Tags :

Share via