முகமுடி கொள்ளையர்கள் கைது.

by Editor / 16-05-2022 08:50:01am
முகமுடி கொள்ளையர்கள் கைது.

பெரம்பலூர் அருகே அம்மாபாளையத்தில் நள்ளிரவில் வீட்டில் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கி நகை மற்றும் காரை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தில் நான்கு முகமுடி கொள்ளையர்கள் கைது.

 

Tags : Masked robbers arrested.

Share via