ஜபமாலையில் செய்யும் ஜபம்

by Editor / 11-03-2022 12:10:18am
ஜபமாலையில் செய்யும் ஜபம்

108 மணிகள் கொண்ட ஜபமாலையில் செய்யும் ஜபம் இஷ்டகாரிய சித்தி.

64 மணிகள் கொண்ட ஜபமாலை சர்வஜன வசியத்தை தரும்.

21 மணிகள் கொண்ட ஜபமாலை புத்திர பாக்கியம்.

18 மணிகள் கொண்ட ஜபமாலை கல்வி விருத்தியைத் தரும்.

16 மணிகள் கொண்ட ஜெபமாலை தீர்த்த யாத்திரையை தரும் .

54 மணிகள் கொண்ட தீய வேலைகளுக்கு பயன்படும்.

27 மணிகள் கொண்ட ஜபமாலை எதிரியை ஓட்டும் .

40 மணிகள் கொண்ட ஜபமாலை சம்ஹாரம் செய்யும்

 

Tags :

Share via