ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை

by Editor / 12-02-2022 09:43:37am
ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 15-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை.

 

Tags : Chief Minister today advised on curfew relaxation

Share via